மும்பையில் இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த வாலிபரை, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கி, அந்த வாலிபரின் “ஆணுறுப்பை” அறுத்தெறிந்து தக்க தண்டனையை வழங்கி, பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு – ஈடுபட முயற்சிப்போருக்கு பேரதிர்ச்சியை வழங்கியுள்ளனர்.
நமது தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள, வாழப்பாடி சென்றாயன்பாளையத்தைச் சார்ந்த, 10வயதேயான பூங்கொடியை, மிகக் கொடூரமாக பாலியல் வல்லுற செய்து கொலை செய்த 5குற்றவாளிகளும், கைதாகி பிணையில் வெளியே வந்து, எந்த வித குற்ற உணர்வும் இல்லாமல், சர்வ சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள்.
படங்கள் சற்று ஆபாசமானது பார்க்க விரும்பாதவர்கள் தவிர்க்கவும்!


0 comments:
Post a Comment