சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பு வேலைகளில் நயன் பிசியாக இருப்பதால் அந்த அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து இவர்களது பார்வை மற்றுமொரு கதாநாயகி பக்கம் திரும்பியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை. வட இந்திய சின்னத்திரை பிரபலமான ஸ்வேதா திவாரி தான்.
ஆனால் அவர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாரா என்று எந்தத் தகவல்களும் உடனடியாக வெளியாகவில்லை.!
அடடடா.... இன்னுமொரு களோபரமா... முடியலடா சாமி....

0 comments:
Post a Comment