சீனாவில் மூன்று வயது குழந்தையுடன் முழு நிர்வாணமாக கார் ஓட்டிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.30 மணியளவில் 1500 பிளாக் ஆப் கென்னடி என்ற தெரு பகுதிக்கு வந்த லிண்ட்ஸே பேகர் என்ற பெண்(வயது 28), திடீரென தனது ஆடைகள் முழுவதையும் அகற்றி விட்டு, நிர்வாணமாக காலை ஸ்டார்ட் செய்துள்ளார்.
இதனை பார்த்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக விரைந்த வந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இவருடன் இருந்த மூன்று வயது குழந்தை, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment