படம் சுமார், வசூல் மட்டும் வந்தது எப்படி?

பாலிவுட் சூப்பர் ஹீரோ ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பேங் பேங். இப்படம் விமர்சனங்களால் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.திரைப்பிரபலங்கள் பலர் ’இந்த படத்திற்கு தான், இத்தனை பில்டப்பா?’ என்று கூற, படத்தின் வசூல் அவர்கள் வாயை எல்லாம் அடைத்து விட்டது.

தற்போது வரை இப்படம் ரூ 200 கோடியை தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட் கூறியுள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் ஹிரித்திக் இப்படத்திற்காக பல காட்சிகளில் தன் உயிரை பணையம் வைத்து நடித்துள்ளார். இந்த உழைப்பு தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என படக்குழு தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment