கைபேசியைக் கட்டுப்படுத்தும் SMART BRACELET

Cicret நிறுவனமானது நவீன ரக smart bracelet ஒன்றினை வடிவமைத்துள்ளது.

குறித்த சாதனமானது smart கையடக்கத் தொலைபேசிகளை கட்டுப்படுத்தக் கூடியவாறும் தோலின் மேற்பகுதியில் திரைபோன்று காட்சிகளை காண்பிக்கக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் கையின் மேற்புறம் தோன்றும் காட்சித்திரையை தொடுவதன் மூலம் சாதனத்தை இயக்கமுடியுமென தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment