Chuck Aaron என்ற இந்த நபர் ஒருவர் தான் உலகில் உலங்குவானூர்த்தியில் திகலான முறையில் சாகசம் செய்யும் ஒரே நபர்.
இதற்கு முன்னர் இவர் நாஸா நிறுவனத்தில் உயிர்காக்கும் விமான ஓட்டியாக பணியாற்றியுள்ளார்.
சாகம் செய்வதற்காக இவர் அதிதொழில்நுட்பம் வாய்ந்த உலங்குவானூர்த்தியைப் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண உலங்குவானுர்த்தியுடனேயே அவர் இந்த சாகசத்தை நிகழ்த்தி வருகிறார் என்பது மற்றுமொரு அம்சம்.

0 comments:
Post a Comment