அன்று தலை கீழான தலையுடன் பிறந்த குழந்தையை கொல்ல நினைத்தனர், இன்று அவர் பேச்சாளராக சாதனை படைத்தார்
தலை கீழான தலையுடன் பிறந்த கிளாடியோ வியேரா டி ஒலிவியரா பிரேசில் நாட்டை சேர்ந்தவர். தற்போது இவருடைய வயது 37. அர்த்ரோக்ர்ய்போசிஸ் என்ற குறைப்பாடுடன் பிறந்த இவரை டாக்டர்கள் கருணை கொலை செய்ய நினைத்தனர்.
ஆனால் தற்போது இவர் தனக்கு இருக்கும் குறைப்பாடை பொருட்படுத்தாமல் கணக்காளர் மற்றும் பொது பேச்சாளராக சாதனை புரிந்து வாழ்ந்து வருகிறார்.




0 comments:
Post a Comment