தண்ணீரில் விழுந்த IPHONE!

iPhone Sensor பாதிக்கப்படும். சென்சார் பாதிக்கப்பட்டதை ஐபோனில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை வைத்து உறுதிப்படுத்தலாம்.

home button வேலை செய்யாமல் போகலாம். அதற்கு Onscreen Home Button என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

Audio Out Put வேலை செய்யாது. அதாவது ஐபோனிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகலாம்.

ஐபோனில் இருக்கும் மற்ற முக்கிய பட்டன்கள் அதாவது ஹோம் -மியூட்-பவர் பட்டகை ஆகியவை இயங்காமல் இருக்கும். இவற்றில் பவர் பட்டனுக்கு மட்டுமே மாற்றீடாக  Alternative Application எந்த ஒரு அப்ளிகேஷனும் இல்லை. மற்ற பட்டன்கள் வேலை செய்ய Alternative Applicationஉண்டு.

 Touch Screen இயக்கமற்று செயலிழந்து போக வாய்ப்பு உண்டு.

அதற்கு புதியதாக Touch Screen மாற்றி அமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

வாட்டர் புரூப் உறைகளைப் Water Proof Smartphone cases  பயன்படுத்தலாம். அது கூடிய வரையில் உங்களுடைய விலையுயர்ந்த சாதனங்களில் தண்ணீர் உள்ளே செல்லாமல் பாதுகாக்கும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment