YouTube பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் அவரவர் ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். Digital video recorder இதற்கு துணைபுரிகிறது.
Digital Video Recorder சேவையான Peggo வில் எந்தவொரு YouTube Video வை வேண்டுமானாலும் தேவையான நேரத்தில் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்வது , மிகவும் எளிதானது Peggo வில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை அதன் Mp3 கோப்பு கணினியில் சேமிக்கப்படும்.
peggo வில் தேடல் வசதியும் உள்ளது. தேடப்படும் வீடியோவுக்கு இணையான தொடர்புடைய வீடியோக்களையும் பட்டியலாக பார்க்கலாம்.

0 comments:
Post a Comment