பேருந்து தரிப்பிடத்தில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஆடையை அங்கு நின்றிருந்த இளைஞன் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண் குறித்த இளைஞனை சரமாறிய தாக்கிய சம்பவத்தின் வீடியோ இணைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் பெண்ணியம் பேசுபவர்கள் இதற்கு சபாஷ் போட்டாலும், மன்னிப்புக் கேட்ட பின்னரும் தொடர்ந்து அந்த இளைஞன் தாக்கப்படுவதையும், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் குறித்த பெண் இவ்வாறு நடந்துகொள்வதையும் பலர் விமர்சித்துள்ளனர்.
எது எப்படியோ தேவையில்லாமல் வப்பிழுத்ததால் வந்த விபரீதம் இது. இலங்கையின் வாரியபொல என்ற ஒரு நகர்புறத்தில் நடந்த சம்பவம் இது!

0 comments:
Post a Comment