இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹேல, சங்கா ஐஸ் குளியல் சவாலை ஏற்றுக்கொண்டனர்

தற்போது மேற்குலகில் ஆரம்பமான Ice Bucket Challenge என்ற போட்டி தற்போது உலகம் முழுவதும் வியாபித்து வருகிறது.

இதில் முகநூல், கூகில் உரிமையாளர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதிகள், பிரபல்யங்கள் என அனைவரும் இதில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த வரிசையில் இலங்கையின் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்காரமும் இந்த  Ice Bucket Challenge ஐ ஏற்றுக்கொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment