பாக்யராஜ் பாணி கதை! ரொம்ப நல்லவண்டா நீ!!

செந்தில், ஸ்ருதிபாலா, சர்வஜித், ரேகா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள படம், ரொம்ப நல்லவண்டா நீ. 

ராண்டேவூஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக்குமார் நாயர், ஷெனாய் மாத்யூ தயாரிக்கின்றனர். படத்தை இயக்கும் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:  இது காமெடி படம். 

எனக்கு பாக்யராஜ் ஸ்டைல் காமெடி பிடிக்கும். அவர் படங்களில் அவர் அப்பாவியாக இருப்பார். அவர் செய்யும் காரியங்கள் சிரிப்பாகவும் சீரியசாகவும் இருக்கும். 

அதே மாதிரிதான் இதன் கதையும். நீண்ட நாட்களுக்கு பிறகு கடலோர கவிதைகள் ரேகா இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். நானும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். ரீரெக்கார்டிங் நடந்து வருகிறது. விரைவில் ரிலீசாகிறது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment