தமிழ் திரையுலகின் ஹிட் பிரதர்ஸ் சூர்யா, கார்த்தி. ஆனால் தற்போது கார்த்தி நடித்த எல்லா படங்களும் தோல்வியடைய, மெட்ராஸ் படத்தின் மூலம் எப்படியும் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படமும் தள்ளிப்போகிறது.
தன் தம்பி படும் கஷ்டத்தை பார்த்த சூர்யா, தனக்கு சொல்லப்பட்ட கதையை தன் தம்பிக்கு சிபாரிசு செய்து வாங்கி கொடுத்துள்ளாராம்.
அஞ்சான் படத்திற்கு முன்பு லிங்குசாமி 'எண்ணி ஏழு நாள்' என்ற கதையைத்தான் முதலில் கூறியுள்ளார். அந்த கதையை கிடப்பில் வைத்து அஞ்சான் கதையை ஒகே சொன்னாராம் சூர்யா.
தற்போது அந்த கதையை தன் தம்பிக்கு சிபாரிசு செய்து வாங்கி கொடுத்துள்ளாராம். 'அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்'.

0 comments:
Post a Comment