இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையையும், அது சார்ந்து நம்மூர் தலைவர்கள் ஆற்றிய எதிர்வினைகளையும் பல செய்திகளில் படித்திருப்பீர்கள்.
ஆனால் இந்தி திணிப்பைப் பற்றி நமது இளைய தலைமுறை என்ன நினைக்கிறது? அவர்களுக்கு இந்தி திணிப்புப் போரைப் பற்றிய வரலாறு தெரிந்திருக்கிறதா? மோடி அரசின் இந்த செயலை ஏற்கிறார்களா, எதிர்க்கிறார்களா, கருத்தின்றி இருக்கிறார்களா என்பதெல்லாம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

0 comments:
Post a Comment