நடிகைகள் வாய்ப்புக்களுக்காக கவர்ச்சியை அதிகரித்துள்ளனரா?

தமன்னா, சுருதிஹாசன், சமந்தா மூவரும் தனித்தனியே கவர்ச்சி போட்டியில் இறங்கியுள்ளனர். பட வாய்ப்புக்காக ஒருவரை மிஞ்சி, அவரவர் தாராள ஆடை குறைப்பு செய்கின்றனர்.

தமன்னா ஏற்கனவே தெலுங்கு, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார். கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்கிறார்.

சுருதி ஹாசனும் கவர்ச்சிக்கு மாறினார். இந்தியில் படுக்கை அறை காட்சியில் நெருக்கம் காட்டினார். தெலுங்கு படங்களில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி நடனம் போட்டார். இந்த படங்கள் இணையத்திலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார். இந்த இருவருக்கும் கவர்ச்சியினால் நிறைய படங்கள் குவிகின்றன. இது சமந்தாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்குமோ என்னவோஇ இதுவரை குடும்ப பாங்காக நடித்துவந்த அவரும் தற்போது கவர்ச்சிக் களத்தில் இறங்கியுள்ளார்.

சூர்யாவிற்கு ஜோடியாக, அஞ்சான் படத்தில் அரைகுறை ஆடையிலும் ஆட்டம் போட்டுள்ளார். இந்த படங்கள் வெளியாகி சக நடிகைகளை ஆச்சரியப் பட வைத்துள்ளது. அதேபோல தெலுங்கு படங்களிலும் கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த மூன்று நடிகைகளும் தற்போது கவர்ச்சியில் இறங்கியிருப்பது க்ளேமர் இரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment