உலகின் செம Hotஆன பெண் இவங்க தான்!

ஸ்பெயின் நாட்டின் பிரபல நடிகை ஒருவர் உலகின் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல வார இதழ் ஒன்று உலகின் கவர்ச்சியான பெண் யார்? என்பதை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் பெரும்பாலான ஹாலிவுட் நடிகைகளின் பெயர் இடம்பெற்ற போதிலும், ஸ்பெயின் நாட்டு நடிகை பெனேலோப் குருஸ் (Penelope Cruz Age-40) இந்த கவர்ச்சிக்கன்னி பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், இந்த பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் நான் இப்போது மொடலிங்கை விட குடும்பத்தை பார்த்துக்கொள்வதில் தான் அக்கறை காட்டி வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, கார்லைஸ் தெரோன் மற்றும் ஹல்லே பெர்ரி ஆகியோர் இந்த பட்டத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment