பிரித்தானியாவில் நபர் ஒருவர் பெண் ஒருவரை பேஸ்புக்கில் போக் என்ற சேவையை பயன்படுத்தி கவர முயன்றதால் பெண்ணின் காதலனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் நாட்டிகம்சையர் நகரை சேர்ந்த ஸ்காட் அம்ப்ரே (Scott Ambre age - 27) என்பவர், தனது காதலியை கவர முயன்ற ரிச்சர்ட் (Richard) என்ற நபரை மூக்கில் பல முறை குத்தி கீழே தள்ளியில் மண்டையில் அடிபட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதனை விசாரித்த நாட்டிங்கம் குற்றவியல் நீதிமன்றம் ஸ்காட்டிற்கு 4 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.

0 comments:
Post a Comment