உலகின் பிரபல நிறுவனங்கள் பட்டியலில் உள்ள சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக மிக தரக்குறைவான சலுகைகளை வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த பல நல்ல சலுகைகளை அளித்து வருகிறது.
ஆனால் ஜேர்மனியின் மூனிச் (Munich) நகரில் உள்ள காப்பீடு நிறுவனமான முன்சி ரே (Munsey Rey) தனது ஊழியர்களை மகிழ்விக்க கூட்டு பாலியல் உறவு மற்றும் நிர்வாண பார்ட்டிகளை அளிக்கின்றது.
மேலும் பிரித்தானியாவில் உள்ள வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தும் (Designing and Marketing) நிறுவனமான ஒன்பெஸ்ட்வே (onebestway) நிறுவனத்தின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஆடையின்றி நிர்வாணமாக பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனங்களின் இந்த விநோத சலுகைகளை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

0 comments:
Post a Comment