சீனாவில் இளம் பெண் ஒருவரை நடுரோட்டில் நிர்வாணமாக்கி, நான்கு பெண்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் புயாங்(Puyang) நகரை சேர்ந்த லின் யோ லி(Lin Yao Li Age-31) என்ற பெண்மணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறைத்து மடக்கிய 4 பெண்கள், திடீரென லின்னின் ஆடைகளை களைந்து அடிக்க தொடங்கியுள்ளனர்.
இதை பார்த்து பதறிய அப்பகுதி மக்கள் என்னவென்று அப்பெண்களிடம் விசாரிக்கவே, அதில் பெண் ஒருவர், லின் தன் கணவனுடன் கள்ள உறவு வைத்துள்ளதாகவும், அது தற்போது தெரியவந்ததால் தன் சகத்தோழிகளுடன் வந்து அடித்ததாகவும் கூறியுள்ளார்.
இவ்விடயத்தை அறிந்த மக்கள் லின்னுக்கு உதவ முன்வரவில்லை.
மேலும் தோழிகளுடன் பலமாக அடித்து உதைத்த குறித்த பெண், லின்னை எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.




0 comments:
Post a Comment