தன் காதலிக்கு எயிட்ஸை பரிசளித்த காதலன்

பிரான்ஸில் நபர் ஒருவர் தனது காதலிக்கு எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமியை பரவி விட்டதால் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்தப்போ மோராட் என்ற நபர் தனது 43 வயது காதலியை இணையதளத்தில் கவர்ந்து பின்னர் பல முறை அவருடன் பாதுகாக்கப்பட்ட பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மோராட், பின்னர் ஒருமுறை அந்த பெண்ணுடன் பாதுகாக்கப்படாத பாலியல் உறவில் ஈடுபட்டதால் எய்ட்ஸ் கிருமி அந்த பெண்மணியைத் தாக்கியுள்ளது.

ஆனால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தும் அந்த பெண்மணி அவருடன் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் முடிவில் அந்த நபருக்கு கடந்த வியாழக்கிழமை 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment