செவ்வாயில் தரையிறங்கும் 13 வயது சிறுமி!

அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல உள்ளார்.

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த அலிசா கார்சன்(13) என்ற சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

அந்த சிறுமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கனவே இதற்கான பயிற்சியில் இருப்பதாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளை படிப்பதோடு நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம்களிலும் கலந்துகொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபற்றி அலிசா கூறுகையில், இந்த பயணத்தின் மூலம் நான் மற்றவர்களிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment