அப்பிள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான புதிய இயங்குதளப்பதிப்பான iOS 8 இனை இன்றைய தினம் அறிமுகம் செய்கின்றது.
iPad மற்றும் iPod Touch ஆகியவற்றிலும் iPhone 4S, the iPhone 5, the iPhone 5C, iPhone 5S போன்றவற்றிலும் இவ் இயங்குதளத்தினை அப்டேட் செய்து பயன்படுத்த முடியும்.
Health App, iCloud Drive, Photos app போன்றவை உட்பட புதிய கீபோர்ட் அப்பிளிக்கேஷன் என்பனவற்றுடன் இப்பதிப்பு வெளியாகின்றது.
மேலும் இதன் பயனர் இடைமுகமானது முன்னைய பதிப்புக்களை விடவும் மாறுபட்ட வடிவமைப்பினை உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment