விளம்பரத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அஞ்சான் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
குறிப்பாக விமர்சனம் எழுதியவர்கள் 50க்கும் அதிகமான புள்ளிகளை வழங்கவில்லை என்பதைக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.
எனினும், எதிர்மறையான, எதிர்பார்ப்பை வீணடித்ததான விமர்சனங்களே சாதாரண ரசிகர்களிடமிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இந்தத் திரைவிமர்சனத்தையும் பாருங்கள்.
அஞ்சான் படத்தைப் பார்க்கச் செல்ல முன்னர் இதையும் ஒருமுறை வாசித்துவிடுங்கள்.
அஞ்சான் ! இது விமர்சனம் அல்ல

This comment has been removed by the author.
ReplyDeleteஅஞ்சான் Teaser, Trailer ஐவிட படத்தில் ஒன்றும் இல்லை!
ReplyDelete