Netronix Android eReader அறிமுகம்

Netronix நிறுவனம் 6.8 அங்குல அளவுடையதும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதுமான eReader ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

இச்சாதனத்தின் திரை 1440 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுவதுடன் i.MX6 Solo Lite ARM Cortex-A9 Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

ஆனால் இச்சாதனம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனினும் குறித்த eReader தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுன், ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment