சிங்கப்பூரின் செந்தோசா தீவில் நேற்று நடைபெற்ற உலக சுறா மீன்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் உலக புகழ் பெற்ற சுறா மீன்களின் ஆர்வலரான கிரிடினா ஜெனடோ கலந்து கொண்டார்.
சுறா மீன்களை பாதுகாக்கும் பொருட்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார். உலகில் சுறா மீன்களின் துடுப்புகளை விரும்பி உண்பவர்கள் சிங்கை மக்கள் என்பதால் “I’m FINished with FINS” எனும் கருப்பொருளுடன் இப்பிரச்சாரம் நடத்தபட்டது.





சுறா மீன்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்!
ReplyDelete