நஸ்ரியாவின் மாப்பிள்ளைக்கு பலத்த அடி!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் நடிக்க ஆரம்பித்த சில தினங்களிலேயே மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இந்நிலையில் பஹத் தற்போது மணி ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் சண்டைக்காட்சியின் போது அவர் தலையில் பலத்த அடி விழுந்துள்ளது.

உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, சீரியஸான அடி ஒன்றும் இல்லை என மருத்துவர் தெரிவித்தாலும், இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்தே நஸ்ரியா அழுதுக்கொண்டே இருக்கிறாராம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment