உண்மை பேசுவதில் பகுத்தறிவு எப்படி? இந்துமதவாதிகள் எப்படி என ஒரு சிறு பட்டிமன்றம் வைக்கலாமா? ஆரோக்கியமான விவாதம் தானே.
சில தினங்களுக்கு முன் பகுத்தறிவு ஏடாம் விடுதலையில் ஒரு கட்டுரை. ''விவேகாந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்?'' என்கிற தலைப்பில் வந்த கட்டுரை.

0 comments:
Post a Comment