இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளுக்கு என்றுமே பஞ்சமில்லை. அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, என தமிழ் சினிமாவில் பலர் இணைய சித்தார்த்-சமந்தாவும் இதே வரிசையில் இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
சித்தார்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ‘ நான் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளபோகிறேன், ஆனால் அது நடிகையா என்பது எனக்கு தெரியாது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து நன்றாக இருந்த இவர்கள் உறவில் என்ன ஆனது என்பது தெரியாமல் கோலிவுட் வட்டாரங்கள் குழம்பி போய் உள்ளது.

0 comments:
Post a Comment