இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ ஏற்பாட்டில் நடைபெற்ற ரக்பி போட்டிகளுக்கு பல பிரபல்யங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போதே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை இருவரம் டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளனர். போட்டிகளைக் காண வந்த சமீரா ரெட்டிக்கு நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீரா ரெட்டியும் போட்டிகளில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
![]() |
| இலங்கை அதிபரின் மகன் நாமல் ராஜப்கஷ வெளியிட்ட டுவிட்டர் |
![]() |
| நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட டுவிட்டர் |


0 comments:
Post a Comment