பாரதிதாசனின் இளையமகள் காலமானார்!

பாவேந்தர் பாரதிதாசனின் இளைய மகளான வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமாகியுள்ளார்.
பாரதிதாசனுக்கு சரஸ்வதி, ரமணி, வசந்தா ஆகிய மூன்று மகள்களும், மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் இருந்தனர்.

சரஸ்வதி, ரமணி ஆகியோர் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில், புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த இளையமகள் வசந்தா முத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் வசித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் வசந்தா உயிர் இழந்துள்ளார்.

மேலும், அவரது இறுதி சடங்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் இன்று நடைபெறவுள்ளது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment