சூரிக்கு ஜோடியான ''காதல் நாயகி''

வடிவேலு, சந்தானம் நாயகர்கள் ஆகிவிட்டதால் அவர்கள் இடத்தை பிடித்துக்கொண்டவர் சூரி.தற்போது இரண்டாவது கதாநாயகன் போல பல படங்களில் நண்பராக வலம் வர ஆரம்பித்து விட்டார். 

இவர் தற்போது நரேனுடன் நடித்துவரும் படம் 'கத்துக்குட்டி'.புதுமுக இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இப்படத்தில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நரேன் தந்தையாக நடித்துள்ளார்.

இதில் சூரிக்கு ஜோடியாக காதல் சந்தியா நடித்துள்ளார். இதற்கு முன் 'யா யா' படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கும் சூரியுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.முதலில் தயங்கிய சூரி, நான் உங்கள் ரசிகை என்று சந்தியா சொன்னதும் உற்சாகமாக ஆடினாராம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. சூரிக்கு ஜோடியான ''காதல் நாயகி''

    ReplyDelete