ஜெயம் ரவியை பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளில் பார்க்க தான் ரசிகர்கள் விரும்புவார்கள்.
இவர் அதை மீறி எனக்கும் ஆக்ஷன் வரும் என பேராண்மை படத்தின் மூலம் நிருபித்துக்காட்டினார்.ஆனால் அதோடு நிறுத்தாமல் ஆதிபகவான் படத்தில் நடித்து தனக்கு தானே சூடு போட்டுக்கொண்டார். இதில் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதேபோல் தற்போது சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் இரண்டு வேடத்தில் தான் ரவி நடிக்கவுள்ளார், இதிலும் ஹீரோ, வில்லன் தானாம்.

''ஹீரோவும் நானே, வில்லனும் நானே'' ஜெயம் ரவி!
ReplyDelete