சிங்கம் 2 வெற்றிக்குப் பின்னர் சூர்யா லிங்குசாமியுடன் இணைந்திருக்கும் படம் 'அஞ்சான்'.
சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
யுவனின் இசையில் கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமமாக தயாராகியுள்ள இந்தப் படம் வருகின்ற 15ஆம் திகதி சுதந்திரத் தினத்தன்று ரிலிசாகிறது.
சூர்யா - லிங்குசாமியின் முதல் கூட்டணி என்பதால் ரசிகர்களியே இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 37 தியேட்டர்களில் வெளியாகும் அஞ்சான்!
ReplyDelete