கத்தி திரைப்பட தயாரிப்பாளர் குறித்து தமிழகத்தில் எழுந்துள்ள சர்ச்சையை ஈழத்தமிழர்கள் கண்டுகொள்ளத் தேவையில்லை ஈழத்தமிழரும், கனடாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய கலைஞரும், இயக்குனருமான லெனின் எம்.சிவம் தெரிவித்துள்ளார்.
பிந்திக்கிடைத்த செய்திகளின் படி தற்போது கத்தி திரைப்பட சர்ச்சைக்குரிய லைக்கா தயாரிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘கத்தி’ படத்தைப் பொறுத்தமட்டில் அதன் கதையோ, திரைக்கதையோ, வசனமோ, காட்சிகளோ தடையில்லை. அதன் தயாரிப்பாளர் மட்டுமே பிரச்சினை என்பதால் படத்தை வேறொரு தயாரிப்பாளரிடம் மாற்றிவிட்டால் யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி தற்போது ‘கத்தி’ படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment