கவர்ச்சியான பாடல் – உச்சக்கட்ட சண்டை – கற்பழிப்பு - அமானுஷ்யம் உள்ளிட்ட காட்சிகளை படமெடுக்க உகந்த ஓர் இடமாக திரைப்படத்துறை மேனேஜர்களால் பரிந்துரைக்கப்படும் இடம்…
14 வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடருக்காக, நிறைய இடங்களில் தேடி நாங்கள் வந்தடைந்த கோட்டை…இன்றும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி அப்படியேதான் உள்ளது…
இடைக்கழி நாடு என இன்றும் குறிப்பிடப்படும் பகுதியில் – சென்னையிலிருந்து பாண்டி செல்லும் வழியில் –
0 comments:
Post a Comment