உயிர்வரை நினைத்தாய்! Unknown 13:36 Cinema Edit ஈழத்தில் தயாராகும் உயிர்வரை நினைத்தாய் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் பிரபல நடிகை நர்வினிடேரி நடித்துள்ளார். இந்த நிலையில், குறித்த படத்தில் சில படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் இந்திய சினிமாவிற்கு நிகராக இருப்பதாகப் பேசப்படுகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel. RELATED POSTS
0 comments:
Post a Comment