தமிழ் சினிமா முன்னேறாமல் இருக்க முக்கிய காரணம் இந்த பட்டங்கள் தான். ஒரு படத்தில் விவேக் சொல்வார் ‘உயிரை பணயம் வைத்து நடிக்கும் ஜாக்கிஜான் கூட தன் பெயருக்கு முன்னால், பட்டம் போடுவது இல்லை’ என்று, அப்படியிருக்க தற்போது புதுசாக ஒருவர் கிளம்பியிருக்கிறார்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர் கே நடிக்கும் ''என் வழி தனி வழி'' படத்தில் மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இப்படத்தில் ஆர்.கே.க்கு டைட்டில் கார்ட்டில் ‘மக்கள் தளபதி’ என்று பட்டம் வருகிறதாம், பட்டம் வாங்கிவிட்டார், இனி அடுத்தது? என எல்லோரும் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.!
0 comments:
Post a Comment