சார்மி அவசரப் பட்டாரா? சமந்தா அவசரப் பட்டாரா?

ஹிந்தியில் கங்கணா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யும் உரிமையை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கி வைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மீள் உருவாக்கம் செய்யப்படவிருப்பதால், நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழில் சமந்தாவை அணுகியுள்ளனர். ஆனால், ஹிந்தியின் திரை களம் வேறு அங்கு வெற்றி பெற்ற எல்லா படங்களும் இங்கு வெற்றி பெறாது என்று கூறி வாய்ப்பை மறுத்து விட்டார்.

இதனையடுத்து, நடிகை சார்மியை அணுகி போது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம். பிற மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இந்த விடயத்தில் சமந்தா அவசர பட்டாரா சார்மி அவசர பட்டாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment