“பசங்களைக் கிறுக்குப் பிடிக்க வைச்சுட்டானே கடவுள்!”

விகடன் மேடை - சிவகுமார் பதில்கள்


''தந்தை என்ற முறையில் சூர்யா - கார்த்தியிடம் நீங்கள் காணும் குறைகள் எவை?''

''நாள் முழுக்க வெளியில ஓடியாடி சண்டை போட்டு நடிச்சிட்டு வீட்டுக்கு வரு வாங்க. உடம்பும் மனசும் சோர்வா இருக்கி றப்ப, 'வார்ம் -அப்’ பயிற்சிகள், கனமான எடைகளைத் தூக்கும் உடற்பயிற்சிகள் செஞ்சுட்டே இருப்பாங்க. அப்புறம் உப்புசப்பே இல்லாத உடனடி உணவு வகைகள் சாப்பிடுறதும் பிடிக்காது. குளிர்சாதனப் பெட்டியில் நாள்கணக்கில் உறையவெச்ச அசைவ உணவோ, காய்கறிகளோ உடம்புக்கு நல்லதே இல்லை. சைவமோ, அசைவமோ அப்பப்போ வாங்கிட்டு வந்து சமைச்சு சாப்பிடுறதுதான் ஆரோக்கியம். இது அவங்களுக்கும் நல்லா தெரியும். ஆனா, அதுல கவனம் செலுத்த முடியாம ஓடிட்டு இருக்காங்களே... ஹ்ம்ம்!''

நகுல், கும்பகோணம்.

''நான்கு நடிகர்கள் படங்களையும், ரெண்டு தலைவர்கள் படங்களையும் வெளியிட்டுவிட்டு, 'நான் சிறந்த ஓவியன்’ என்று நீங்கள் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமா என்ன?''


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment