1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையிலும், குரலிலும் பாடப்பட்ட ‘அடி ஆத்தாடி’ பாடலுக்குப் பிறகு, இளையராஜாவும் வைரமுத்துவும் இணையாதது ரசிகர்களுக்கு நீங்காத துயரத்தை அளித்துவந்தது.
ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா அந்த கம்பீரக் கூட்டணியை மீண்டும் ஒன்று சேர்க்கிறார்.
ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா அந்த கம்பீரக் கூட்டணியை மீண்டும் ஒன்று சேர்க்கிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் ’இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்கு வைரமுத்துவின் வரிகளிலும், இளையராஜாவின் குரலிலும் இசையமைக்கிறார் யுவன்.
பெற்றெடுத்த தாயின் புகழைப் பாடும் இந்த பாடலுக்கு இளையராஜாவின் குரல் தான் பொருந்தும் என பெருமுயற்சி எடுத்து இதை சாதித்திருக்கிறார்.
பெற்றெடுத்த தாயின் புகழைப் பாடும் இந்த பாடலுக்கு இளையராஜாவின் குரல் தான் பொருந்தும் என பெருமுயற்சி எடுத்து இதை சாதித்திருக்கிறார்.

0 comments:
Post a Comment