தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக பறந்து கொண்டிருக்கிறார் தமன்னா. சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ஆர்யாவுடன் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை ஓபனாக கூறினார்.
இதை தொடர்ந்து அவரின் ஆசை விரைவில் நடக்கவிருக்கிறது. ராஜேஸ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க தமன்னா தான் கமிட் ஆகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ‘ என் நீண்ட நாள் ஆசை நிறைவேறவுள்ளது, ஆர்யாவை படப்பிடிப்பில் எப்போது பார்ப்பேன் என காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment