மாதவன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடித்து வரும் படம் இறுதி சுற்று.
இப்படத்தை துரோகி படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் மாதவன் பாக்ஸிங் வீரராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70% மேல் முடிந்துவிட்டது.
தற்போது கிளைமேக்ஸ் காட்சிக்காக உடம்பை முறுக்கேற்றி வருகிறார் மேடி.அடுத்த கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 21ம் தேதி ஆரம்பிக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment