கத்தி படத்தை பற்றி நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது.
இதுநாள் வரை அமெரிக்காவில் அதிகம் திரையிடப்பட்ட தமிழ் படம் என்றால் கோச்சடையான் தான். இப்படம் 104 திரையரங்குகளில் வெளிவந்தது.தற்போது கத்தி 105 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
இதன் மூலம் கோச்சடையான் படத்தின் சாதனையை கத்தி முறியடித்துள்ளது.

0 comments:
Post a Comment