சமீப காலமாக தமிழ் சினிமா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. விஸ்வரூபம், தலைவா போன்ற படங்கள் ரிலிஸ் தேதி அறிவித்து அன்றைய தினம் சில பிரச்சனைகளால் வெளி வராமல் போனது.
அந்த வகையில் ப்ரவீன் காந்தி இயக்கத்தில் ஈழத்தின் உண்மையை முற்றிலும் நேர்மையாக பதிய வரும் படம் புலிப்பார்வை. இப்படம் தீபாவளி அன்று வெளிவருவதாக அறிவித்த நிலையில், தற்போது இப்படத்தின் மீது எழுந்துள்ள எதிர்ப்பால் தீபாவளிக்கு வெளிவருமா? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால் லைக்கா தயாரிப்பில் வெளிவரும் கத்தியை பலரும் எதிர்த்தாலும் இப்படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளிவரும் என போஸ்டர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
இதனால் புலிப்பார்வை வெளிவருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:
Post a Comment