தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் அனேகன்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில், பாடல் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது.
தற்போது அனேகன் குறித்து ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளிவருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கத்தி படத்தின் இடைவேளையில் ஒளிப்பரப்பபடும் என தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment