கௌதம் இயக்கத்தில் தல நடித்து வரும் தல55 படத்தின் கிளைமாக்ஸ் கெட்டப் இன்று வெளியானது.
கௌதம் படத்தில் மற்ற படத்தில் இல்லாத அளவுக்கு தல மிகவும் ஸ்டைலிஷாக தெரிகிறார்.
தற்போது இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப் தான் டிவிட்டரில் ஹாட் டாபிக்.

0 comments:
Post a Comment