அந்தரத்தில் ஒற்றைக் கயிற்றில் சாகசம்!

போலந்து நாட்டின் லப்ளின் நகரில் கடந்த ஜூலை 26ஆம் திகதி வித்தியாசமான நிகழ்வொன்று நடைபெற்றது.

ஒற்றைக் கயிறு மீது அந்தரத்தில் சாகசம் புரியும் சுமார் 170 வீரர்கள் உலகம் முழுவதிலுமுள்ள 21 நாடுகளில் இருந்து வந்திருந்து உயரமான கட்டிடங்களுக்கு இடையில் பிணைக்கப்பட்ட ஒற்றைக் கயிறுகளின் மீது நடந்து, அந்தரத்தில் சாகசம் புரிந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு பிணைப்புகளை தங்கள் மீது பிணைத்துக் கொண்டுதான் இந்த சாகசங்களைப் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்சிலிர்க்க வைக்கும் அந்த படக் காட்சிகள் சிலவற்றை காணலாம்






Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment