இதுவரை தெலுங்கில் மட்டும் கொடிகட்டி பறந்த இவர், தற்போது தமிழிலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு படங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு ‘ஆமாம் கண்டிப்பாக எதிர் வரும் காலத்தில் நிறைய படங்களை தயாரிப்பேன்.ஆனால் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக மாறவில்லை.
நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment