உலகிலேயே அதிக வேகமாக தரவுகள் பரிமாற்றக்கூடிய தொழில்நுட்பத்தினை டென்மார்க் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம் முன்னர் ஜேர்மனியிலுள்ள கார்ல்ஸ்ட்ரூ தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட 32 டிபிபிஎஸ் என்ற தரவுப்பரிமாற்ற வேகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேகமானது 43 டிபிபிஎஸ் ஆக உள்ளது. ஒப்டிக்கல் மீடியாவினை ஊடகமாகக் கொண்ட இந்த அதிவேக தொழில்நுட்பமானது கடந்த ஜுலை மாதம் கலிபோர்னியாவில் இடம்பெற்ற லேசர்கள் மற்றும் மின் புவியமைப்பியல் மாநாட்டில் ஆராயப்பட்டு உலக சாதனையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தரவுப் பரிமாற்றத்தில் புதிய சாதனை
ReplyDelete