சீனாவில் சமையல்காரர் ஒருவர் பாம்பு கொத்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவின் தென் பகுதியில் உள்ள மாக்ஸ் (Marks) மாகாணத்தை சேர்ந்த பெங் பேன் (Peng Fan) என்ற சமையல்காரர் இந்தோ-சீனாவின் பிரபல உணவை சமைக்க பாம்பு ஒன்றின் தலையை துண்டித்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதனை தூக்கி போடச் சென்றபோது, திடீரென அந்த பாம்பு அவரை கொத்தியுள்ளது.
இதனையடுத்து பெங் பேனின் மனைவி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் இவ்வகை பாம்பின் விஷம் வேகமாக பரவும் என்பதால், பாம்பு தீண்டிய சில நொடிகளிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.

0 comments:
Post a Comment